இணையவழிக் கல்வியில் புரட்சி

Online Tution Time TableREGISTER HERE / சேர்க

16000 கிராமங்கள் உள்ள தமிழ்நாட்டில், எதற்காக வருடம் ₹ 50,000 படிப்புக்கும் டியூஷனுக்கும் தரவேண்டும்?

ஒரு விவசாயியோ தொழிலாளியோ எப்படி இவ்வளவு கொடுத்து டியூஷன் படிக்க வைக்க முடியும்?

இந்தத் திட்டம் பற்றி..

ஒரு ஸ்மார்ட் ஃபோன் (smart phone), ஒரு இன்டெர்நெட் (internet) இணைப்பு மூலம், நல்ல தரமான கல்வியைத் தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று சேர்ப்பதே இந்தத் திட்டம்.

பல்லாயிரக் கணக்கில் செலவு செய்ய முடியாத எவ்வளவோ மாணவர்கள், கொஞ்சம் ஊக்கம் கொடுத்தால், மிக நன்றாகப் படிக்கும் திறமை உள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்குக் கிராமப்புறத்தில், போதிய ஆசிரியர்கள் கிடைப்பதில்லை.

ஆன்லைன் (Online) வகுப்புகள் மூலம் இது சாத்தியம். வெறும் பதிவு செய்யப்பட்ட ரெகார்டிங் (recording) வகுப்பாக இல்லாமல், நேரலை லைவ் (live) வகுப்புகள், சந்தேகம் தீர்க்கும் வகுப்புகள் நடத்துவதன் மூலம், இது சாத்தியம்.

எதைச் சொல்லிக் கொடுக்கிறோம்?

OpenMentor.net, IFE Academy  நிறுவனங்கள் இணைந்து நடத்தும் இந்தத் திட்டம், தமிழகத்தில் ஒவ்வொரு மாணவருக்குள்ளும் இருக்கின்ற சிறப்புத் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கு ஒரு அடிக்கல் ஆகும்.

8, 9, 10ஆம் வகுப்புகளுக்கு உண்டான கணிதம், அறிவியல், ஆங்கிலம் (Maths, Science, English) சொல்லிக் கொடுக்கப்படும்.

11, 12ஆம் வகுப்புகளுக்கு உண்டான கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் (Maths, Physics, Chemistry, Biology) கற்றுத் தரப்படும்.

திங்கள் முதல் சனி வரை, காலையிலும் மாலையிலும் வகுப்புகள் உண்டு.

காலை 6.15 - 7.15, 7.15 - 8.15.
மாலை 6.30 - 7.30, 7.30 - 8.30.

தமிழ் மீடியம், இங்க்லீஷ் மீடியம் இவற்றில் தமிழ்நாடு சமச்சீர் கல்வி மாணவர்கள் இதனால் பயனடைவார்கள்.

இயல்பான, பேச்சு வழக்குத் தமிழ் / ஆங்கிலம் கலந்த வழியிலேயே சொல்லித் தரப்படும். இதனால் தமிழ் அறிந்த எல்லோருக்கும் நன்றாகப் புரியும்.

வகுப்புகள் எப்படி இருக்கும்?

எல்லா வகுப்புகளும் ஆன்லைனில் (online), நேரடியாக ஆசிரியர் சொல்லித்தரும் வகையில் இருக்கும்.

zoom / Microsoft Meeting வழியாக வகுப்புகள் நடைபெறும். ஆசிரியரின் குரல், ஆசிரியர் எழுதும் பலகை, அனிமேஷன் (animation) முதலியவற்றை மாணவர்கள் பார்ப்பார்கள்.

மாணவர்கள் சந்தேகம் இருப்பின், கையை உயர்த்துவது போல் திரையில் (screen) காட்ட ஒரு பட்டன் (button) இருக்கும். அப்படிச் செய்த பிறகு, மாணவர் சந்தேகத்தை Chat வழியாக எழுதி அனுப்பலாம். அல்லது ஆசிரியர் அந்த மாணவரது மைக் (mic) மூலம் பேச அனுமதிக்கும் போது கேட்கலாம்.

சந்தேகங்களைத் தெளிவு செய்வதற்கென்றே ஒவ்வொரு வகுப்பிலும் கடைசி 15 நிமிடங்கள் ஒதுக்கப்படும். மேலும், இதற்கென்றே தனி வகுப்புகளும் நடக்கும்.


மாதிரி வகுப்பு
Sample Class

நேரலை (லைவ்) வகுப்பு

ஆசிரியர் - மாணவர் கேள்வி பதில் நேரம்

வீடியோ / வரைபடம் மூலம் விளக்கம்

தேர்வுகள் எப்படி நடக்கும்?

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பாடத்துக்கும் MCQ என்று சொல்லக் கூடிய வினாக்கள் தரப்படும். இவற்றை மாணவர்கள் பார்த்து, சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.

தேர்வு முடிந்தவுடன் மதிப்பெண்கள் தரப்படும்.

இது தவிர, வகுப்புக்கு இடையிலேயே ஆசிரியர் சில கேள்விகள் கேட்டு விடையை மாணவர்கள் அளிக்கும்படியும் நடக்கும்.

பதிவுகள் / ரெகார்டிங் வசதி உண்டா?

வகுப்புகளின் முக்கிய பகுதிகள் பதிவு / ரெகார்டிங் (recording) மூலம் கிடைக்கும். எங்களது இணைய தளத்தில் இவற்றைக் காணலாம்.

மேலும் மாதிரி வினாக்கள், விளக்கப் படங்கள் (graphics), செய்முறை காணொளிக் காட்சிகள் (video) முதலியவையும் இருக்கும்.

கல்வியை உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கற்கத் தூண்டும் குறும்படங்களும் (short animations) இருக்கும்.

Enrollment / எப்படிச் சேர்வது?

You need to fill out the form to enroll yourself to this program. இந்த ஃபார்ம் நிரப்பவும்.


Your Contribution / Donation
உங்களது நன்கொடை

ALL the contribution / donation given by you for attending this course, goes to educational non-profit.  

அனைத்து நன்கொடைகளும் கல்வி அறக்கட்டளைக்கு அளிக்கப்படுகின்றன. வசதி உள்ள ஆதரவாளர்கள் (sponsors) நன்கொடை செலுத்தினால், அதனால் வசதி குறைந்த மாணவர்களுக்கு இலவசமாகக் கல்வி அளிக்க முடியும். நீங்கள் நன்கொடை அளிக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.

மாணவர்களிடம் இருந்து எந்தக் கட்டணமும் பெறப்பட மாட்டாது.

 • Open Mentor Trust will be happy to receive a minimum contribution/donation of Rs. 1000.00 (INR one thousand only).  
  குறைந்த பட்ச நன்கொடை  ரூ. 1000.00 நீங்கள் அளிப்பதில் Open Mentor Trust-க்கு மகிழ்ச்சி.
 • You need to remit your contribution to :
  First do Enrollment. If already done, please proceed to contribution, if possible.
  Mention your email id and mobile in the description/notes in NEFT/IMPS/RTGS online payments.

  80-G வரிவிலக்கு உங்களுக்கு
  வேண்டாம் என்றால், இந்த வங்கிக் கணக்குக்கு நன்கொடை செலுத்தவும்.

  Name of the Trust: OPENMENTOR TRUST
  Regd. 433/2013
  PAN: AAATO4113A
  Banker Name: City Union Bank Ltd
  Address of Bank: Mahalakshmi Street, T.Nagar, Chennai, India
  Type of Account: Current Account
  Account Number: 510909010001734
  IFSC Code: CIUB0000001

  80-G வரிவிலக்கு உங்களுக்கு வேண்டும் என்றால், இந்த வங்கிக் கணக்குக்கு நன்கொடை செலுத்தவும்.

  IFEA EDUCATION CORPUS FUND
  Name of the Bank / Branch: City Union Bank / Mahalakshmi Street/ T.Nagar
  IFSC code: CIUB0000001
  A/c No.: 510909010170415

  Benefits will go to Open Mentor Trust, Chennai. Open Mentor Trust is a non-profit organization. Resileo Labs helps Open Mentor trust to give visibility to general public, to know about the good deeds of Open Mentor Trust. Resileo Labs feels proud to help Open Mentor Trust for noble acitivities on education.

12th Standard


12th Chemistry - Mon-Wed-Fri - 430pm to 530pm
Join Zoom Meeting
https://zoom.us/j/91502574784?pwd=OUpKMW5DR0R5UlhHeTB2djJESURVQT09
Meeting ID: 915 0257 4784
Passcode: 038390

12th Biology - Mon-Wed-Fri - 6pm to 7pm
Join Zoom Meeting
https://zoom.us/j/91734467519?pwd=NDFNZTlEdm4yZTI5TDZZWjQ5dHR6UT09
Meeting ID: 917 3446 7519
Passcode: 535454

12th Maths - Mon-Wed-Fri - 7pm to 8pm
Join Zoom Meeting
https://zoom.us/j/95634926707?pwd=Ym5NSTVsbTZrR3lEU1l1cTBWNzEwdz09
Meeting ID: 956 3492 6707
Passcode: 589648

* 12th Physics details will be provided in a day or two

11th Standard


11th Chemistry - Tue-Thu-Sat - 430pm to 530pm
Join Zoom Meeting
https://zoom.us/j/91734618116?pwd=aTROQVZrd09yVDNWMVhEcDVHR25Tdz09
Meeting ID: 917 3461 8116
Passcode: 769038

11th Biology - Tue-Thu-Sat - 6pm to 7pm
Join Zoom Meeting
https://zoom.us/j/99617120124?pwd=SU8weVFiY25kSDcxZXNwdDVTU3Z6QT09
Meeting ID: 996 1712 0124
Passcode: 648536

11th Maths - Tue-Thu-Sat - 7pm to 8pm
Join Zoom Meeting
https://zoom.us/j/99058677592?pwd=N2p5ekp5bUVWdktSRGhHRUNwUGJ3UT09
Meeting ID: 990 5867 7592
Passcode: 501775

* 11th Physics details will be provided in a day or two

10th Standard


10th Maths - Kalvi Shakthi - Mon-Wed-Fri - 4.30pm to 5.30pm
Join Zoom Meeting
https://zoom.us/j/98480454955?pwd=V3FkbFE4eUpkaUpjd0dVbjNvUXVDZz09
Meeting ID: 984 8045 4955
Passcode: 185260

10th Science - Mon-Wed-Fri - 7pm to 8pm
Join Zoom Meeting
https://zoom.us/j/99106875019?pwd=dmxPRnRoS0wzOUFHbFpLTHdhZHRMZz09
Meeting ID: 991 0687 5019
Passcode: 787408

10th English - Mon-Wed-Fri - 6pm to 7pm
Join Zoom Meeting
https://zoom.us/j/95756256139?pwd=eGhWWDZNVkZWUlh6RFpTMzJhRkw1Zz09
Meeting ID: 957 5625 6139
Passcode: 170133

9th Standard


9th English - Mon-Wed-Fri - 7pm to 8pm
Join Zoom Meeting
https://zoom.us/j/96797186205?pwd=QTFGNVNKV1hlNHhUODNHdE1Tc0NoUT09
Meeting ID: 967 9718 6205
Passcode: 467250

9th Science - Tue-Thu-Sat - 7pm to 8pm
Join Zoom Meeting
https://zoom.us/j/95791071350?pwd=TVlWeTduTHF2SXVCaGNITnRBTWtvdz09
Meeting ID: 957 9107 1350
Passcode: 367916

* 9th maths details will be provided in a day or two

8th Standard


8th English - Mon-Wed-Fri - 430pm to 530pm
Join Zoom Meeting
https://zoom.us/j/99440127536?pwd=QmR6QnoveVRuWnhKRklkeE5oMzBEZz09
Meeting ID: 994 4012 7536
Passcode: 095914

8th Science - Tue-Thu-Sat - 6pm to 7pm
Join Zoom Meeting
https://zoom.us/j/91017955987?pwd=Nmd0S0ZreWhUS0xIZ09tRDNZaHlydz09
Meeting ID: 910 1795 5987
Passcode: 540162

* 8th maths details will be provided in a day or two